ஜூன் 24-ம் தேதி சென்னை நிலவரம்: மண்டல வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை

ஜூன் 24-ம் தேதி சென்னை நிலவரம்: மண்டல வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை
Updated on
1 min read

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில்தான் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது. தினமும் சென்னையில் மண்டல வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு வருகிறது

அதன்படி இன்று (ஜூன் 24) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

மண்டல எண் மண்டலம் மொத்த கரோனா நோயாளிகள்
மண்டலம் 01 திருவொற்றியூர் 1652
மண்டலம் 02 மணலி 669
மண்டலம் 03 மாதவரம் 1262
மண்டலம் 04 தண்டையார்பேட்டை 5355
மண்டலம் 05 ராயபுரம் 6607
மண்டலம் 06 திருவிக நகர் 3741
மண்டலம் 07 அம்பத்தூர் 1644
மண்டலம் 08 அண்ணா நகர் 4766
மண்டலம் 09 தேனாம்பேட்டை 5213
மண்டலம் 10 கோடம்பாக்கம் 4794
மண்டலம் 11 வளசரவாக்கம் 1880
மண்டலம் 12 ஆலந்தூர் 978
மண்டலம் 13 அடையாறு 2684
மண்டலம் 14 பெருங்குடி 899
மண்டலம் 15 சோழிங்கநல்லூர் 860
மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட நோயாளிகள் 1201

மொத்தம்: 44,205 (ஜூன் 24-ம் தேதி காலை 8 மணி நிலவரப்படி)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in