Published : 22 Jun 2020 07:42 PM
Last Updated : 22 Jun 2020 07:42 PM

ஜூன் 22-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூன் 22) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 62,087 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஜூன் 21 வரை ஜூன் 22 ஜூன் 21 வரை ஜூன் 22
1 அரியலூர் 405 12 15 0 432
2 செங்கல்பட்டு 3,742 126 4 0 3,872
3 சென்னை 41,243 1,487 22 0 42,752
4 கோயம்புத்தூர் 257 11 11 1 280
5 கடலூர் 704 50 56 13 823
6 தருமபுரி 23 2 7 0 32
7 திண்டுக்கல் 276 7 29 0 312
8 ஈரோடு 81 2 0 0 83
9 கள்ளக்குறிச்சி 168 13 213 1 395
10 காஞ்சிபுரம் 1,157 56 2 0 1,215
11 கன்னியாகுமரி 125 8 43 2 178
12 கரூர் 80 4 35 0 119
13 கிருஷ்ணகிரி 57 9 6 0 72
14 மதுரை 603 153 89 4 849
15 நாகப்பட்டினம் 185 14 17 3 219
16 நாமக்கல் 80 1 8 0 89
17 நீலகிரி 29 2 0 0 31
18 பெரம்பலூர் 148 1 2 0 151
19 புதுக்கோட்டை 48 16 22 0 86
20 ராமநாதபுரம் 262 18 37 0 317
21 ராணிப்பேட்டை 434 52 39 0 525
22 சேலம் 178 23 150 1 352
23 சிவகங்கை 49 33 21 0 103
24 தென்காசி 210 20 31 0 261
25 தஞ்சாவூர் 259 36 13 0

308

26 தேனி 183 36 17 0 236
27 திருப்பத்தூர் 57 24 0 2 83
28 திருவள்ளூர் 2,517 120 8 0 2,645
29 திருவண்ணாமலை 890 130 170 9 1,199
30 திருவாரூர் 205

13

13 0 231
31 தூத்துக்குடி 391 57 186 5 639
32 திருநெல்வேலி 317 5

322

0 644
33 திருப்பூர் 119 2 1 0 122
34 திருச்சி 258 51 1 0 310
35 வேலூர் 471 13 7 0 491
36 விழுப்புரம் 536 40 29 1 606
37 விருதுநகர் 107 5 96 0 208
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 262 3 265
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்) 0 0 138 13 151
39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 401 1 401
மொத்தம் 56,854 2,652 2,523 58 62,087

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x