Published : 22 Jun 2020 07:46 PM
Last Updated : 22 Jun 2020 07:46 PM

ஜூன் 22 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூன் 22) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 62,087 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 432 387 45 0
2 செங்கல்பட்டு 3,872 1,968 1,850 53
3 சென்னை 42,752 23,756 18,372 623
4 கோயம்புத்தூர் 280 164 114 1
5 கடலூர் 823 492 328 3
6 தருமபுரி 32 17 15 0
7 திண்டுக்கல் 312 213 95 4
8 ஈரோடு 83 72 10 1
9 கள்ளக்குறிச்சி 395 301 93 1
10 காஞ்சிபுரம் 1215 600 603 12
11 கன்னியாகுமரி 178 99 78 1
12 கரூர் 119 86 33 0
13 கிருஷ்ணகிரி 72 32 38 2
14 மதுரை 849 389 452 8
15 நாகப்பட்டினம் 219 67 152 0
16 நாமக்கல் 89 85 3 1
17 நீலகிரி 31 14 17 0
18 பெரம்பலூர் 151 144 7 0
19 புதுகோட்டை 86 36 49 1
20 ராமநாதபுரம் 317 131 184 2
21 ராணிப்பேட்டை 525 291 232 2
22 சேலம் 352 204 148 0
23 சிவகங்கை 103 53 49 1
24 தென்காசி 261 108 153 0
25 தஞ்சாவூர் 308 130 177 1
26 தேனி 236 129 105 2
27 திருப்பத்தூர் 83 40 43 0
28 திருவள்ளூர் 2,645 1,427 1,176 42
29 திருவண்ணாமலை 1,199 465 727 7
30 திருவாரூர் 231 105 126 0
31 தூத்துக்குடி 639 391 244 4
32 திருநெல்வேலி 644 428 212 4
33 திருப்பூர் 122 116 6 0
34 திருச்சி 310 162 147 1
35 வேலூர் 491 111 377 3
36 விழுப்புரம் 606 391 203 12
37 விருதுநகர் 208 139 68 1
38 விமான நிலையத்தில் தனிமை 265 119 145 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 151 59 92 0
39 ரயில் நிலையத்தில் தனிமை 401 191 210 0
மொத்த எண்ணிக்கை 62,087 34,112 27,178 794

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x