Published : 21 Jun 2020 06:46 PM
Last Updated : 21 Jun 2020 06:46 PM

ஜூன் 21-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூன் 21) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 59,377 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஜூன் 20 வரை ஜூன் 21 ஜூன் 20 வரை ஜூன் 21
1 அரியலூர் 399 6 15 0 420
2 செங்கல்பட்டு 3,620 121 4 0 3,745
3 சென்னை 39,657 1,493 22 0 41,172
4 கோயம்புத்தூர் 245 12 11 0 268
5 கடலூர் 619 90 44 12 765
6 தருமபுரி 23 5 7 0 35
7 திண்டுக்கல் 250 26 28 1 305
8 ஈரோடு 78 7 0 0 85
9 கள்ளக்குறிச்சி 156 18 210 3 387
10 காஞ்சிபுரம் 1,093 64 2 0 1,159
11 கன்னியாகுமரி 119 6 43 0 168
12 கரூர் 75 5 35 0 115
13 கிருஷ்ணகிரி 57 0 6 0 63
14 மதுரை 548 68 88 1 705
15 நாகப்பட்டினம் 161 24 16 1 202
16 நாமக்கல் 84 2 8 0 94
17 நீலகிரி 29 0 0 0 29
18 பெரம்பலூர் 148 0 2 0 150
19 புதுக்கோட்டை 47 1 22 0 70
20 ராமநாதபுரம் 232 30 37 0 299
21 ராணிப்பேட்டை 429 2 39 0 470
22 சேலம் 175 10 148 2 335
23 சிவகங்கை 47 7 21 0 75
24 தென்காசி 188 22 30 1 241
25 தஞ்சாவூர் 215 44 8 5

272

26 தேனி 176 7 17 0 200
27 திருப்பத்தூர் 68 0 0 0 68
28 திருவள்ளூர் 2,406 120 8 0 2,534
29 திருவண்ணாமலை 814 76 169 1 1,060
30 திருவாரூர் 179

26

9 4 218
31 தூத்துக்குடி 389 2 186 0 577
32 திருநெல்வேலி 293 25

319

3 640
33 திருப்பூர் 118 4 1 0 123
34 திருச்சி 230 35 0 1 266
35 வேலூர் 383 87 7 0 477
36 விழுப்புரம் 530 22 21 8 581
37 விருதுநகர் 94 13 96 0 203
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 257 5 262
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்) 0 0 135 3 138
39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 400 1 401
மொத்தம் 54,374 2,480 2,471 52 59,377

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x