Published : 19 Jun 2020 07:27 PM
Last Updated : 19 Jun 2020 07:27 PM

ஜூன் 19 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூன் 19) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 54,449 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 407 384 23 0
2 செங்கல்பட்டு 3,432 1,755 1,635 41
3 சென்னை 38,327 21,098 16,699 529
4 கோயம்புத்தூர் 244 161 81 1
5 கடலூர் 647 475 169 3
6 தருமபுரி 28 15 13 0
7 திண்டுக்கல் 272 198 70 4
8 ஈரோடு 79 72 6 1
9 கள்ளக்குறிச்சி 364 284 80 0
10 காஞ்சிபுரம் 1001 504 477 10
11 கன்னியாகுமரி 151 91 59 1
12 கரூர் 109 85 24 0
13 கிருஷ்ணகிரி 57 30 25 2
14 மதுரை 550 345 198 7
15 நாகப்பட்டினம் 191 61 130 0
16 நாமக்கல் 92 82 9 1
17 நீலகிரி 30 14 16 0
18 பெரம்பலூர் 147 144 3 0
19 புதுகோட்டை 62 31 30 1
20 ராமநாதபுரம் 245 101 142 2
21 ராணிப்பேட்டை 409 122 285 2
22 சேலம் 280 200 80 0
23 சிவகங்கை 80 49 30 1
24 தென்காசி 210 98 112 0
25 தஞ்சாவூர் 213 118 94 1
26 தேனி 185 123 60 2
27 திருப்பத்தூர் 55 38 17 0
28 திருவள்ளூர் 2,291 1,130 1,128 33
29 திருவண்ணாமலை 853 440 408 5
30 திருவாரூர் 186 75 111 0
31 தூத்துக்குடி 529 347 179 3
32 திருநெல்வேலி 584 400 181 3
33 திருப்பூர் 119 115 4 0
34 திருச்சி 207 142 64 1
35 வேலூர் 354 81 270 3
36 விழுப்புரம் 528 384 137 7
37 விருதுநகர் 179 132 46 1
38 விமான நிலையத்தில் தனிமை 242 103 138 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 129 45 84 0
39 ரயில் நிலையத்தில் தனிமை 381 189 192 0
மொத்த எண்ணிக்கை 54,449 30,271 23,509 666

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x