Published : 19 Jun 2020 07:16 PM
Last Updated : 19 Jun 2020 07:16 PM

ஜூன் 19-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூன் 19) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 54,449 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஜூன் 18 வரை ஜூன் 19 ஜூன் 18 வரை ஜூன் 19
1 அரியலூர் 387 5 13 2 407
2 செங்கல்பட்டு 3,333 95 4 0 3,432
3 சென்னை 36,983 1,322 22 0 38,327
4 கோயம்புத்தூர் 204 29 11 0 244
5 கடலூர் 599 5 43 0 647
6 தருமபுரி 19 2 6 1 28
7 திண்டுக்கல் 222 22 28 0 272
8 ஈரோடு 78 1 0 0 79
9 கள்ளக்குறிச்சி 149 7 208 0 364
10 காஞ்சிபுரம் 960 39 2 0 1,001
11 கன்னியாகுமரி 102 7 42 0 151
12 கரூர் 71 3 35 0 109
13 கிருஷ்ணகிரி 39 12 5 1 57
14 மதுரை 404 58 88 0 550
15 நாகப்பட்டினம் 167 8 15 1 191
16 நாமக்கல் 84 0 8 0 92
17 நீலகிரி 24 6 0 0 30
18 பெரம்பலூர் 145 0 2 0 147
19 புதுக்கோட்டை 32 8 22 0 62
20 ராமநாதபுரம் 188 21 35 1 245
21 ராணிப்பேட்டை 367 4 38 0 409
22 சேலம் 123 16 139 2 280
23 சிவகங்கை 41 18 21 0 80
24 தென்காசி 170 11 26 3 210
25 தஞ்சாவூர் 193 13 7 0

213

26 தேனி 153 15 17 0 185
27 திருப்பத்தூர் 47 8 0 0 55
28 திருவள்ளூர் 2,198 85 7 1 2,291
29 திருவண்ணாமலை 652 37 164 0 853
30 திருவாரூர் 167

10

9 0 186
31 தூத்துக்குடி 317 26 184 2 529
32 திருநெல்வேலி 253 18

304

9 584
33 திருப்பூர் 117 2 0 0 119
34 திருச்சி 194 13 0 0 207
35 வேலூர் 244 103 7 0 357
36 விழுப்புரம் 476 31 21 0 528
37 விருதுநகர் 68 15 96 0 179
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 241 1 242
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்) 0 0 114 15 129
39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 380 1 381
மொத்தம் 49,970 2,075 2,364 40 54,449

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x