Published : 18 Jun 2020 07:28 PM
Last Updated : 18 Jun 2020 07:28 PM

ஜூன் 18-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூன் 18) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 52,334 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஜூன் 17 வரை ஜூன் 18 ஜூன் 17 வரை ஜூன் 18
1 அரியலூர் 384 3 13 0 400
2 செங்கல்பட்டு 3,166 115 4 0 3,285
3 சென்னை 35,675 1,373 22 0 37,070
4 கோயம்புத்தூர் 177 23 11 0 211
5 கடலூர் 586 17 43 0 646
6 தருமபுரி 17 2 6 0 25
7 திண்டுக்கல் 220 2 28 0 250
8 ஈரோடு 73 3 0 0 76
9 கள்ளக்குறிச்சி 146 3 208 0 357
10 காஞ்சிபுரம் 888 55 2 0 945
11 கன்னியாகுமரி 97 10 33 9 149
12 கரூர் 68 3 35 0 106
13 கிருஷ்ணகிரி 39 0 5 0 44
14 மதுரை 398 9 88 0 495
15 நாகப்பட்டினம் 157 9 14 1 181
16 நாமக்கல் 84 0 8 0 92
17 நீலகிரி 22 4 0 0 26
18 பெரம்பலூர் 144 0 2 0 146
19 புதுக்கோட்டை 30 6 21 1 58
20 ராமநாதபுரம் 159 28 35 0 222
21 ராணிப்பேட்டை 348 18 36 2 404
22 சேலம் 118 14 137 2 271
23 சிவகங்கை 36 15 21 0 72
24 தென்காசி 137 33 25 1 196
25 தஞ்சாவூர் 176 21 7 0

204

26 தேனி 147 6 17 0 170
27 திருப்பத்தூர் 43 4 0 0 47
28 திருவள்ளூர் 2,025 123 7 0 2,155
29 திருவண்ணாமலை 652 27 164 0 843
30 திருவாரூர் 157

8

9 0 174
31 தூத்துக்குடி 304 26 183 1 514
32 திருநெல்வேலி 229 19

293

11 552
33 திருப்பூர் 116 4 0 0 120
34 திருச்சி 175 14 0 0 189
35 வேலூர் 186 55 7 0 248
36 விழுப்புரம் 458 26 20 1 505
37 விருதுநகர் 72 13 96 0 181
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 231 10 241
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்) 0 0 108 6 114
39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 345 5 350
மொத்தம் 47,909 2,091 2,284 50 52,334

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x