Published : 14 Jun 2020 06:34 PM
Last Updated : 14 Jun 2020 06:34 PM

ஜூன் 14-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூன் 14) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 42,687 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஜூன் 13 வரை ஜூன் 14 ஜூன் 13 வரை ஜூன் 14
1 அரியலூர் 379 0 13 0 392
2 செங்கல்பட்டு 2,700 178 4 0 2,882
3 சென்னை 30,459 1,415 22 0 31,896
4 கோயம்புத்தூர் 162 3 11 0 176
5 கடலூர் 505 0 28 0 533
6 தருமபுரி 21 1 5 0 27
7 திண்டுக்கல் 181 10 26 1 218
8 ஈரோடு 72 1 0 0 73
9 கள்ளக்குறிச்சி 123 14 207 0 344
10 காஞ்சிபுரம் 677 32 0 0 709
11 கன்னியாகுமரி 94 0 26 2 122
12 கரூர் 59 1 34 0 94
13 கிருஷ்ணகிரி 34 0 5 0 39
14 மதுரை 322 16 88 0 426
15 நாகப்பட்டினம் 99 7 7 0 113
16 நாமக்கல் 84 0 8 0 92
17 நீலகிரி 14 0 0 0 14
18 பெரம்பலூர் 143 1 2 0 146
19 புதுக்கோட்டை 33 0 18 0 51
20 ராமநாதபுரம் 101 23 34 0 158
21 ராணிப்பேட்டை 176 6 15 0 197
22 சேலம் 94 10 125 0 229
23 சிவகங்கை 55 14 20 1 90
24 தென்காசி 95 16 23 0 134
25 தஞ்சாவூர் 144 4 7 0

155

26 தேனி 123 8 15 0 146
27 திருப்பத்தூர் 45 2 0 0 47
28 திருவள்ளூர் 1,777 81 7 0 1,865
29 திருவண்ணாமலை 480 31 156 4 671
30 திருவாரூர் 112

8

8 0 128
31 தூத்துக்குடி 226 0 172 0 398
32 திருநெல்வேலி 171 19

272

2 464
33 திருப்பூர் 115 1 0 0 116
34 திருச்சி 154 9 0 0 163
35 வேலூர் 137 9 6 0 152
36 விழுப்புரம் 404 15 17 1 437
37 விருதுநகர் 68 6 95 1 170
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 190 10 200
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்) 0 0 74 11 85
39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 309 0 309
மொத்தம் 40,638 1,941 2,049 33 44,661

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x