Published : 12 Jun 2020 07:01 PM
Last Updated : 12 Jun 2020 07:01 PM

ஜூன் 12 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூன் 12) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 40,698 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 391 365 26 0
2 செங்கல்பட்டு 2,569 1,142 1,404 22
3 சென்னை 28,924 14,723 13,906 294
4 கோயம்புத்தூர் 173 148 23 1
5 கடலூர் 521 455 65 1
6 தருமபுரி 24 8 16 0
7 திண்டுக்கல் 198 145 51 2
8 ஈரோடு 72 70 1 1
9 கள்ளக்குறிச்சி 319 245 74 0
10 காஞ்சிபுரம் 650 386 258 6
11 கன்னியாகுமரி 109 71 37 1
12 கரூர் 88 80 8 0
13 கிருஷ்ணகிரி 38 21 17 0
14 மதுரை 394 265 126 3
15 நாகப்பட்டினம் 106 52 54 0
16 நாமக்கல் 92 79 12 1
17 நீலகிரி 14 14 0 0
18 பெரம்பலூர் 143 141 2 0
19 புதுகோட்டை 51 26 24 1
20 ராமநாதபுரம் 135 73 61 1
21 ராணிப்பேட்டை 189 106 82 1
22 சேலம் 217 186 31 0
23 சிவகங்கை 62 39 23 0
24 தென்காசி 115 89 26 0
25 தஞ்சாவூர் 140 91 49 0
26 தேனி 138 106 30 2
27 திருப்பத்தூர் 43 34 9 0
28 திருவள்ளூர் 1,752 830 905 17
29 திருவண்ணாமலை 586 393 191 2
30 திருவாரூர் 105 49 56 0
31 தூத்துக்குடி 397 277 118 2
32 திருநெல்வேலி 425 366 58 1
33 திருப்பூர் 115 114 1 0
34 திருச்சி 148 106 41 1
35 வேலூர் 129 48 78 3
36 விழுப்புரம் 408 344 61 3
37 விருதுநகர் 161 127 34 0
38 விமான நிலையத்தில் தனிமை 175 70 104 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 73 25 48 0
39 ரயில் நிலையத்தில் தனிமை 309 138 171 0
மொத்த எண்ணிக்கை 40,698 22,047 18,281 367

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x