Published : 12 Jun 2020 06:48 PM
Last Updated : 12 Jun 2020 06:48 PM

ஜூன் 12-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூன் 12) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 40,698 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஜூன் 11 வரை ஜூன் 12 ஜூன் 11 வரை ஜூன் 12
1 அரியலூர் 374 4 13 0 391
2 செங்கல்பட்டு 2,437 128 4 0 2,569
3 சென்னை 27,428 1,477 17 2 28,924
4 கோயம்புத்தூர் 157 5 10 1 173
5 கடலூர் 490 4 23 4 521
6 தருமபுரி 16 3 5 0 24
7 திண்டுக்கல் 170 2 26 0 198
8 ஈரோடு 72 0 0 0 72
9 கள்ளக்குறிச்சி 99 13 203 4 319
10 காஞ்சிபுரம் 624 26 0 0 650
11 கன்னியாகுமரி 79 5 24 1 109
12 கரூர் 53 1 34 0 88
13 கிருஷ்ணகிரி 33 0 5 0 38
14 மதுரை 275 31 88 0 394
15 நாகப்பட்டினம் 92 8 6 0 106
16 நாமக்கல் 82 2 8 0 92
17 நீலகிரி 14 0 0 0 14
18 பெரம்பலூர் 140 1 2 0 143
19 புதுக்கோட்டை 27 6 18 0 51
20 ராமநாதபுரம் 96 5 34 0 135
21 ராணிப்பேட்டை 170 4 15 0 189
22 சேலம் 94 0 123 0 217
23 சிவகங்கை 30 12 20 0 62
24 தென்காசி 88 4 23 0 115
25 தஞ்சாவூர் 128 5 5 2

138

26 தேனி 120 3 15 0 138
27 திருப்பத்தூர் 43 0 0 0 43
28 திருவள்ளூர் 1,653 92 7 0 1,752
29 திருவண்ணாமலை 409 22 155 0 586
30 திருவாரூர் 92

6

7 0 105
31 தூத்துக்குடி 209 18 170 0 397
32 திருநெல்வேலி 141 15

269

0 425
33 திருப்பூர் 115 0 0 0 115
34 திருச்சி 141 7 0 0 148
35 வேலூர் 119 4 5 1 129
36 விழுப்புரம் 378 16 14 0 408
37 விருதுநகர் 63 4 91 3 161
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 165 10 175
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்) 0 0 66 7 73
39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 295 14 309
மொத்தம் 36,751 1,933 1,965 49 40,698

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x