Published : 11 Jun 2020 06:36 PM
Last Updated : 11 Jun 2020 06:36 PM

ஜூன் 11 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூன் 11) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 38,716 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 387 363 24 0
2 செங்கல்பட்டு 2,444 903 1,520 20
3 சென்னை 27,398 13,808 13,310 279
4 கோயம்புத்தூர் 170 148 20 1
5 கடலூர் 517 455 61 1
6 தருமபுரி 23 8 15 0
7 திண்டுக்கல் 196 143 51 2
8 ஈரோடு 74 70 3 1
9 கள்ளக்குறிச்சி 303 243 60 0
10 காஞ்சிபுரம் 623 378 239 6
11 கன்னியாகுமரி 108 67 40 1
12 கரூர் 87 80 7 0
13 கிருஷ்ணகிரி 38 21 17 0
14 மதுரை 363 254 106 3
15 நாகப்பட்டினம் 105 51 54 0
16 நாமக்கல் 90 79 10 1
17 நீலகிரி 14 14 0 0
18 பெரம்பலூர் 145 141 4 0
19 புதுகோட்டை 45 26 18 1
20 ராமநாதபுரம் 133 73 59 1
21 ராணிப்பேட்டை 185 99 85 1
22 சேலம் 222 182 40 0
23 சிவகங்கை 50 33 17 0
24 தென்காசி 111 88 23 0
25 தஞ்சாவூர் 133 89 44 0
26 தேனி 137 106 29 2
27 திருப்பத்தூர் 43 33 10 0
28 திருவள்ளூர் 1,656 807 833 16
29 திருவண்ணாமலை 565 346 217 2
30 திருவாரூர் 99 47 52 0
31 தூத்துக்குடி 379 252 125 2
32 திருநெல்வேலி 410 360 49 1
33 திருப்பூர் 114 114 0 0
34 திருச்சி 142 104 37 1
35 வேலூர் 131 43 85 3
36 விழுப்புரம் 399 333 63 3
37 விருதுநகர் 154 127 27 0
38 விமான நிலையத்தில் தனிமை 163 67 95 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 66 24 42 0
39 ரயில் நிலையத்தில் தனிமை 294 126 168 0
மொத்த எண்ணிக்கை 38,716 20,705 17,659 349

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x