Published : 08 Jun 2020 07:25 PM
Last Updated : 08 Jun 2020 07:25 PM

ஜூன் 8-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூன் 8) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 33,229 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஜூன் 7 வரை ஜூன் 8 ஜூன் 7 வரை ஜூன் 8
1 அரியலூர் 367 1 13 0 381
2 செங்கல்பட்டு 1,850 134 4 0 1,988
3 சென்னை 22,136 1,149 13 0 23,298
4 கோயம்புத்தூர் 152 0 9 0 161
5 கடலூர் 462 7 19 3 491
6 தருமபுரி 13 1 0 4 18
7 திண்டுக்கல் 141 9 26 0 176
8 ஈரோடு 73 2 0 0 75
9 கள்ளக்குறிச்சி 82 9 190 11 292
10 காஞ்சிபுரம் 516 18 0 0 534
11 கன்னியாகுமரி 69 7 18 0 94
12 கரூர் 53 0 34 0 87
13 கிருஷ்ணகிரி 32 0 5 0 37
14 மதுரை 225 5 87 0 317
15 நாகப்பட்டினம் 71 5 5 0 81
16 நாமக்கல் 79 0 6 0 85
17 நீலகிரி 14 0 0 0 14
18 பெரம்பலூர் 141 0 2 0 143
19 புதுக்கோட்டை 16 3 17 0 36
20 ராமநாதபுரம் 78 6 28 0 112
21 ராணிப்பேட்டை 127 6 5 0 138
22 சேலம் 85 3 131 2 221
23 சிவகங்கை 15 7 20 0 42
24 தென்காசி 80 3 23 0 106
25 தஞ்சாவூர் 108 4 5 0

117

26 தேனி 109 2 15 0 126
27 திருப்பத்தூர் 42 0 0 0 42
28 திருவள்ளூர் 1,322 57 7 0 1,386
29 திருவண்ணாமலை 344 11 148 0 503
30 திருவாரூர் 55

3

4 0 62
31 தூத்துக்குடி 161 26 168 0 355
32 திருநெல்வேலி 120 3

266

1 390
33 திருப்பூர் 114 0 0 0 114
34 திருச்சி 116 0 0 0 116
35 வேலூர் 58 32 4 1 95
36 விழுப்புரம் 368 3 12 1 384
37 விருதுநகர் 58 4 91 0 153
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 133 12 145
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்) 0 0 47 1 48
39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 260 6 266
மொத்தம் 29,852 1,520 1,815 42 33,229

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x