Published : 05 Jun 2020 06:45 PM
Last Updated : 05 Jun 2020 06:45 PM

ஜூன் 5 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை எவ்வளவு, குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூன் 5) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 28,694 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 374 359 15 0
2 செங்கல்பட்டு 1,624 689 920 14
3 சென்னை 19,826 10,210 9,437 178
4 கோயம்புத்தூர் 155 144 9 1
5 கடலூர் 474 435 38 1
6 தருமபுரி 10 5 5 0
7 திண்டுக்கல் 151 124 25 2
8 ஈரோடு 72 70 1 1
9 கள்ளக்குறிச்சி 264 153 111 0
10 காஞ்சிபுரம் 483 294 185 4
11 கன்னியாகுமரி 77 48 28 1
12 கரூர் 83 78 5 0
13 கிருஷ்ணகிரி 29 21 8 0
14 மதுரை 291 196 92 3
15 நாகப்பட்டினம் 71 51 20 0
16 நாமக்கல் 85 77 7 1
17 நீலகிரி 14 14 0 0
18 பெரம்பலூர் 143 139 4 0
19 புதுகோட்டை 33 18 14 1
20 ராமநாதபுரம் 93 58 34 1
21 ராணிப்பேட்டை 120 92 28 0
22 சேலம் 214 68 146 0
23 சிவகங்கை 34 30 4 0
24 தென்காசி 98 77 21 0
25 தஞ்சாவூர் 104 85 19 0
26 தேனி 121 99 20 2
27 திருப்பத்தூர் 37 29 8 0
28 திருவள்ளூர் 1191 647 533 11
29 திருவண்ணாமலை 483 164 317 2
30 திருவாரூர் 55 38 17 0
31 தூத்துக்குடி 306 168 136 2
32 திருநெல்வேலி 382 323 58 1
33 திருப்பூர் 114 114 0 0
34 திருச்சி 112 76 35 1
35 வேலூர் 53 38 13 2
36 விழுப்புரம் 363 323 38 2
37 விருதுநகர் 143 98 45 0
38 விமான நிலையத்தில் தனிமை 120 55 64 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 35 2 33 0
39 ரயில் நிலையத்தில் தனிமை 257 53 204 0
மொத்த எண்ணிக்கை 28,694 15,762 12,697 232

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x