Published : 03 Sep 2015 04:02 PM
Last Updated : 03 Sep 2015 04:02 PM

ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.176 குறைவு

சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 குறைந்துள்ளது.

ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2,505-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.20,040-க்கு விற்பனை ஆகிறது.

24 கேரட் கொண்ட சுத்த தங்கம் ஒரு கிராம் 2,679க்கு விற்பனை செய்யப்படுகிறது. 10கிராம் 26,790-க்கு விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.37.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.35,090-க்கு விற்பனை ஆகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x