Published : 01 Jun 2020 20:17 pm

Updated : 01 Jun 2020 20:17 pm

 

Published : 01 Jun 2020 08:17 PM
Last Updated : 01 Jun 2020 08:17 PM

மதுரை மீனாட்சியம்மன் கோயில் புதிய இணை ஆணையர் பொறுப்பேற்பு 

madurai-meenakshi-temple-eo-takes-charge

மதுரை 

மதுரை மீனாட்சியம்மன் கோயில் புதிய இணை ஆணையர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

மதுரை மீனாட்சியம்மன் கோயில் இணை ஆணையராக இருந்தவர் நடராஜன். இவர், இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக க.செல்லத்துரை என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர், இதற்கு முன் சென்னை, திருவேற்காடு ஸ்ரீதேவி கருமாரியம்மன் திருக்கோயிலில் இணை ஆணையராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவருக்கு கோயில் அதிகாரிகள், ஊழியர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

மதுரை மீனாட்சியம்மன் கோயில்புதிய இணை ஆணையர் பொறுப்பேற்புமதுரைமீனாட்சியம்மன் கோயில்One minute news

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author