Published : 29 May 2020 06:55 PM
Last Updated : 29 May 2020 06:55 PM

மே 29-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மே 29) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 20,246 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் மே 28 வரை மே 29 மற்ற மாநிலம், வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களில் இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மொத்தம்
1 அரியலூர் 362 1 2- மகாராஷ்டிரா 365
2 செங்கல்பட்டு 939 61 1000
3 சென்னை 12,744 618 13,362
4 கோயம்புத்தூர்

146

0 146
5 கடலூர் 443 5 448
6 தருமபுரி 8 0 8
7 திண்டுக்கல் 138 0 138
8 ஈரோடு 71 1 72
9 கள்ளக்குறிச்சி 223 5 11 - மகாராஷ்டிரா, 3 - கேரளா 242
10 காஞ்சிபுரம் 354 12 366
11 கன்னியாகுமரி 59 1 60
12 கரூர் 80 0 80
13 கிருஷ்ணகிரி 26 0 26
14 மதுரை 249 0 249
15 நாகப்பட்டினம் 54 0 54
16 நாமக்கல் 77 0 77
17 நீலகிரி 14 0 14
18 பெரம்பலூர் 139 0 139
19 புதுக்கோட்டை 22 0 22
20 ராமநாதபுரம் 65 0 65
21 ராணிப்பேட்டை 98 0 98
22 சேலம் 107 0 107
23 சிவகங்கை 31 0 31
24 தென்காசி 85 0 85
25 தஞ்சாவூர் 86 0 86
26 தேனி 108 0 108
27 திருப்பத்தூர் 32 0 32
28 திருவள்ளூர் 868 9 877
29 திருவண்ணாமலை 305 14 1 - கர்நாடகா, 32- மகாராஷ்டிரா, 1 - மேற்கு வங்கம் 353
30 திருவாரூர் 42

0

42
31 தூத்துக்குடி 198 0 1 - மகாராஷ்டிரா 199
32 திருநெல்வேலி 330 4

11 - மகாராஷ்டிரா

345
33 திருப்பூர் 114 0 114
34 திருச்சி 79 1 80
35 வேலூர் 42 0 42
36 விழுப்புரம் 342 1 343
37 விருதுநகர் 119 0 1 - தெலங்கானா 120
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 41+45 0 86
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்) 4 6 - மகாராஷ்டிரா 10
39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 83 0 72 - மகாராஷ்டிரா 155
மொத்தம் 19,372 733 141 20,246

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x