Published : 28 May 2020 06:55 PM
Last Updated : 28 May 2020 06:55 PM

மே 28 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை எவ்வளவு, குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மே 28) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 19,372 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய் தொற்றின் எண்ணிக்கை வீடு திரும்பியவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 362 355 7 0
2 செங்கல்பட்டு 933 403 519 10
3 சென்னை 12,762 6,304 6,351 106
4 கோயம்புத்தூர் 146 144 0 1
5 கடலூர் 443 416 26 1
6 தர்மபுரி 8 5 3 0
7 திண்டுக்கல் 138 112 25 1
8 ஈரோடு 71 69 1 1
9 கள்ளக்குறிச்சி 223 99 124 0
10 காஞ்சிபுரம் 349 204 144 1
11 கன்னியாகுமரி 59 27 31 1
12 கரூர் 80 73 7 0
13 கிருஷ்ணகிரி 26 20 6 0
14 மதுரை 249 153 94 2
15 நாகப்பட்டினம் 54 51 3 0
16 நாமக்கல் 77 77 0 0
17 நீலகிரி 14 14 0 0
18 பெரம்பலூர் 139 139 0 0
19 புதுகோட்டை 22 7 15 0
20 ராமநாதபுரம் 65 36 28 1
21 ராணிபேட்டை 97 80 17 0
22 சேலம் 107 40 67 0
23 சிவகங்கை 31 27 4 0
24 தென்காசி 85 56 29 2
25 தஞ்சாவூர் 86 71 15 0
26 தேனி 108 77 29 2
27 திருப்பத்தூர் 32 28 4 0
28 திருவள்ளூர் 863 514 339 10
29 திருவண்ணாமலை 304 92 210 2
30 திருவாரூர் 42 33 9 0
31 தூத்துக்குடி 198 86 110 2
32 திருநெல்வேலி 330 155 174 1
33 திருப்பூர் 114 114 0 0
34 திருச்சி 79 69 10 0
35 வேலூர் 42 33 8 1
36 விழுப்புரம் 342 305 35 2
37 விருதுநகர் 119 50 69 0
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 86 8 78 0
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு) 4 4
39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 83 2 81 0
மொத்த எண்ணிக்கை 19,372 10,548 8,676 145

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x