Published : 27 May 2020 06:53 PM
Last Updated : 27 May 2020 06:53 PM

மே 27 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை எவ்வளவு, குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மே 27) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 18,545 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய் தொற்றின் எண்ணிக்கை வீடு திரும்பியவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 362 355 7 0
2 செங்கல்பட்டு 888 395 482 10
3 சென்னை 12,203 5,800 6,307 95
4 கோயம்புத்தூர் 146 144 0 1
5 கடலூர் 439 416 22 1
6 தர்மபுரி 8 5 3 0
7 திண்டுக்கல் 134 112 21 1
8 ஈரோடு 71 69 1 1
9 கள்ளக்குறிச்சி 227 93 134 0
10 காஞ்சிபுரம் 330 200 129 1
11 கன்னியாகுமரி 59 27 31 1
12 கரூர் 80 67 13 0
13 கிருஷ்ணகிரி 25 20 5 0
14 மதுரை 241 140 99 2
15 நாகப்பட்டினம் 52 51 1 0
16 நாமக்கல் 77 77 0 0
17 நீலகிரி 14 13 1 0
18 பெரம்பலூர் 139 135 4 0
19 புதுகோட்டை 21 7 14 0
20 ராமநாதபுரம் 65 30 34 1
21 ராணிபேட்டை 96 76 20 0
22 சேலம் 68 35 33 0
23 சிவகங்கை 31 26 5 0
24 தென்காசி 85 54 31 0
25 தஞ்சாவூர் 85 69 16 0
26 தேனி 108 75 31 2
27 திருப்பத்தூர் 32 28 4 0
28 திருவள்ளூர் 825 470 345 10
29 திருவண்ணாமலை 263 91 171 1
30 திருவாரூர் 42 33 9 0
31 தூத்துக்குடி 194 78 114 2
32 திருநெல்வேலி 301 146 154 1
33 திருப்பூர் 114 114 0 0
34 திருச்சி 79 68 11 0
35 வேலூர் 40 33 6 1
36 விழுப்புரம் 332 305 25 2
37 விருதுநகர் 116 47 69 0
38 விமானநிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 86 4 82 0
39 ரயில்நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 67 1 66 0
மொத்த எண்ணிக்கை 18,545 9,909 8,500 133

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x