மே 21-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

மே 21-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்
Updated on
2 min read

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மே 21) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 13,967 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் மே 20 வரை மே 21 மற்ற மாநிலம், வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களில் இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மொத்தம்
1 அரியலூர் 355 0 355
2 செங்கல்பட்டு 621 34 655
3 சென்னை 8,228 567 8,795
4 கோயம்புத்தூர்

146

0 146
5 கடலூர் 420 0 1 - கேரளா (செக் போஸ்ட்) 421
6 தருமபுரி 5 0 5
7 திண்டுக்கல் 127 1 4 - மகாராஷ்டிரா (செக் போஸ்ட்) 132
8 ஈரோடு 70 0 70
9 கள்ளக்குறிச்சி 112 1 7 - மகாராஷ்டிரா (செக் போஸ்ட்) 120
10 காஞ்சிபுரம் 223 13 236
11 கன்னியாகுமரி 49 0 49
12 கரூர் 79 1 80
13 கிருஷ்ணகிரி 21 0 21
14 மதுரை 172 2 16 - மகாராஷ்டிரா (செக் போஸ்ட்), 1- டெல்லி (செக் போஸ்ட்) 191
15 நாகப்பட்டினம் 51 0 51
16 நாமக்கல் 77 0 77
17 நீலகிரி 14 0 14
18 பெரம்பலூர் 139 0 139
19 புதுக்கோட்டை 12 0 3- மகாராஷ்டிரா (செக் போஸ்ட்) 15
20 ராமநாதபுரம் 39 0 39
21 ராணிப்பேட்டை 84 4 88
22 சேலம் 49 0 49
23 சிவகங்கை 27 1 1 - மேற்கு வங்கம் (செக் போஸ்ட்) 29
24 தென்காசி 75 5 3- மகாராஷ்டிரா (செக் போஸ்ட்) 83
25 தஞ்சாவூர் 76 1 2 - மகாராஷ்டிரா (செக் போஸ்ட்), 1 - மாலத்தீவு (செக் போஸ்ட்) 80
26 தேனி 92 3 1- மகாராஷ்டிரா (அனைத்து செக் போஸ்ட்) 96
27 திருப்பத்தூர் 29 1 30
28 திருவள்ளூர் 594 42 636
29 திருவண்ணாமலை 166 3 2 - மகாராஷ்டிரா (செக் போஸ்ட்) 171
30 திருவாரூர் 32

0

32
31 தூத்துக்குடி 113 5 17 - மகாராஷ்டிரா (செக் போஸ்ட்) 135
32 திருநெல்வேலி 242 0

11- மகாராஷ்டிரா (செக் போஸ்ட்)

253
33 திருப்பூர் 114 0 114
34 திருச்சி 68 0 68
35 வேலூர் 34 1 35
36 விழுப்புரம் 318 4 322
37 விருதுநகர் 61 0 8- மகாராஷ்டிரா (செக் போஸ்ட்) 69
38 விமானநிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 36+18 0 7 (சிக்காகோ -6, மஸ்கட் - 1) 61
39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 3 2 - மகாராஷ்டிரா (செக் போஸ்ட்) 5
மொத்தம் 13,191 689 87 13,967

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in