Published : 13 May 2020 08:08 PM
Last Updated : 13 May 2020 08:08 PM

மே 13-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியிருந்தார் பிரதமர் மோடி. பிறகு அதனை மே 17-ம் தேதி வரைக்கும் நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மே 13) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 9,227 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் மே 12 வரை மே 13 மொத்தம்
1 அரியலூர் 344 4 348
2 செங்கல்பட்டு 391 25 416
3 சென்னை 4,882 380 5,262
4 கோயம்புத்தூர்

146

0 146
5 கடலூர் 396 17 413
6 தருமபுரி 5 0 5
7 திண்டுக்கல் 111 0 111
8 ஈரோடு 70 0 70
9 கள்ளக்குறிச்சி 61 0 61
10 காஞ்சிபுரம் 156 4 160
11 கன்னியாகுமரி 26 0 26
12 கரூர் 52 2 54
13 கிருஷ்ணகிரி 20 0 20
14 மதுரை 121 2 123
15 நாகப்பட்டினம் 45 2 47
16 நாமக்கல் 77 0 77
17 நீலகிரி 14 0 14
18 பெரம்பலூர் 132 1 133
19 புதுக்கோட்டை 6 0 6
20 ராமநாதபுரம் 30 0 30
21 ராணிப்பேட்டை 76 0 76
22 சேலம் 35 0 35
23 சிவகங்கை 12 0 12
24 தென்காசி 53 0 53
25 தஞ்சாவூர் 69 1 70
26 தேனி 66 5 71
27 திருப்பத்தூர் 28 0 28
28 திருவள்ளூர் 467 25 492
29 திருவண்ணாமலை 105 23 128
30 திருவாரூர் 32

0

32
31 தூத்துக்குடி 35 1 36
32 திருநெல்வேலி 93 0 93
33 திருப்பூர் 114 0 114
34 திருச்சி 67 0 67
35 வேலூர் 34 0 34
36 விழுப்புரம் 299 7 306
37 விருதுநகர் 44 0 44
38 விமானநிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 4 5 9
மொத்தம் 8,718 509 9,227

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x