சேஷசமுத்திரம் சம்பவம்: விழுப்புரத்தில் இந்திய கம்யூ. நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம்

சேஷசமுத்திரம் சம்பவம்: விழுப்புரத்தில் இந்திய கம்யூ. நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

சேஷசமுத்திரம் வன்முறையை கண்டித்து நாளை மறுநாள் (ஆகஸ்ட் 23) விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த இயக்கத் தின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் நேற்று வெளியிட்ட அறிக்கை:

இந்த வன்முறையை கண்டித் தும், பாதிக்கப்பட்ட தலித் மக் களுக்கு முழுபாதுகாப்பு அளிக்கக் கோரியும் ஆகஸ்ட் 23-ம் தேதி விழுப் புரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ் வுரிமை இயக்கத்தின் தலைவர் ஆர்.நல்லகண்ணு, பொருளாளர் பொ.லிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in