மே 7-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

மே 7-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்
Updated on
1 min read

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியிருந்தார் பிரதமர் மோடி. பிறகு அதனை மே 17-ம் தேதி வரைக்கும் நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மே 7) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 5,409 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் மே 6 வரை மே 7 மொத்தம்
1 அரியலூர் 222 24 246
2 செங்கல்பட்டு 145 13 158
3 சென்னை 2328 316 2644
4 கோயம்புத்தூர்

146

0 146
5 கடலூர் 324 32 356
6 தருமபுரி 2 2
7 திண்டுக்கல் 107 0 107
8 ஈரோடு 70 0 70
9 கள்ளக்குறிச்சி 57 1 58
10 காஞ்சிபுரம் 87 2 89
11 கன்னியாகுமரி 17 0 17
12 கரூர் 45 2 47
13 கிருஷ்ணகிரி 4 4 8
14 மதுரை 111 0 111
15 நாகப்பட்டினம் 45 0 45
16 நாமக்கல் 76 0 76
17 நீலகிரி 13 0 13
18 பெரம்பலூர் 40 33 73
19 புதுக்கோட்டை 3 2 5
20 ராமநாதபுரம் 21 2 23
21 ராணிப்பேட்டை 43 7 50
22 சேலம் 35 0 35
23 சிவகங்கை 12 0 12
24 தென்காசி 51 0 51
25 தஞ்சாவூர் 63 2 65
26 தேனி 51 3 54
27 திருநெல்வேலி 65 3 68
28 திருப்பத்தூர் 20 2 22
29 திருப்பூர் 114 0 114
30 திருவள்ளூர் 129

63

192
31 திருவண்ணாமலை 42 17 59
32 திருவாரூர் 32 0 32
33 திருச்சி 57 5 62
34 தூத்துக்குடி 29 1 30
35 வேலூர் 28 1 29
36 விழுப்புரம் 160 45 205
37 விருதுநகர் 35 0 35
மொத்தம் 4,829 580 5,409

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in