Published : 15 Apr 2020 07:22 AM
Last Updated : 15 Apr 2020 07:22 AM

தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக விவசாயிகளுக்கு உதவ வேளாண் விஞ்ஞானிகள் நியமனம்- தொலைபேசி எண்கள் அறிவிப்பு

சென்னை

ஊரடங்கு காலத்தில் வேளாண்சாகுபடி தொடர்பாக விவசாயிகளுக்கு உதவிகள் தேவைப்பட்டால் தொடர்புகொள்ள மாவட்டவாரியாக வேளாண் விஞ்ஞானிகளின் தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை:

ஊரடங்கு காலத்தில், விவசாயம் சார்ந்த தொழில்கள் இடையூறின்றி நடக்க தமிழக அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.இந்நிலையில், தமிழக வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை விற்பனை, வேளாண்வணிகத் துறை ஆகிய அரசுத்துறைகள் மற்றும் தமிழ்நாடுவேளாண் பல்கலைக்கழகம் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வேளாண் விஞ்ஞானிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பயிர்களில் நோய் தாக்குதல், உரமிடுதல் உள்ளிட்ட சாகுபடி பணிகள் தொடர்பாக அவசர உதவிகள் தேவைப்பட்டால் தொலைபேசியில் அவர்களை விவசாயிகள் தொடர்புகொள்ளலாம். மாவட்ட வாரியாகவிஞ்ஞானிகள் மற்றும் தொலை பேசி எண் விவரம்:

திருவள்ளூர், செங்கல்பட்டு: பாஸ்கரன் (044- 27620233, 94441 31117), விழுப்புரம்: ஸ்ரீதர் (04147- 250293, 94421 51096), கடலூர்: மோதிலால் (04143- 238231/ 238542, 94430 46221), திருவண்ணாமலை: பரசுராமன் (04175- 298001, 94430 53332), வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை: தினகரன் (0416- 2272221/ 2914453, 94435 75749), சேலம், கள்ளக்குறிச்சி: சித்ரா (04282- 293526, 94432 10883), பெரம்பலூர், அரியலூர்: சிவகுமார் (04328- 264046/ 264866, 94435 67327), திருச்சி: சித்ரா (0431- 2614217, 94866 03371).

தஞ்சாவூர்: எஸ்.பொற்பாவை (04362- 267680, 94429 87904), நாகப்பட்டினம் - அம்பேத்கர் (0435- 2472108/ 2472098, 94890 56726/ 94428 75303), திருவாரூர்: ராமசுப்பிரமணியன் (04367- 260666/ 261444, 94867 34404), புதுக்கோட்டை: மணிவண்ணன் (04322- 296447, 98947 95694), சிவகங்கை: மைர்டில் கிரேஸ் (04565- 283080, 98947 16227), ராமநாதபுரம்: ராகவன் (04564- 222139, 94420 54780).

மதுரை: செல்வி ரமேஷ் (0452- 2422955/ 2422956, 94431 85237), திண்டுக்கல்: முத்துவேல் (04542- 240931, 94437 15948), விருதுநகர்: விமலா (04563- 260736, 94878 65111), தேனி - ஜூலியட் ஹெப்ஸிபா, (04546- 294026/ 292615, 94420 27002),

திருநெல்வேலி, தென்காசி: நயினார் (04636- 286111, 94422 29890), தூத்துக்குடி: முருகன் (04632- 220533/ 234955, 94428 58617), கன்னியாகுமரி: ஜெயா ஜாஸ்மின் (04651- 281192/ 281191, 94424 50976).

தருமபுரி: சண்முகம் (04342- 248040, 94430 26501), கிருஷ்ணகிரி: தமிழ்செல்வன் (04343- 290600, 94435 09390), கோவை: ராஜேஸ் வரி (04253- 288722, 97919 09993), திருப்பூர்: ஆனந்தராஜா (94434 44383), ஈரோடு: பிரபாகரன் (04295- 240244 94437 15655), நீலகிரி - கெய் ஸர் லூர்துராஜ் (04262- 264945, 94441 42422). இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x