Last Updated : 28 Mar, 2020 09:49 AM

 

Published : 28 Mar 2020 09:49 AM
Last Updated : 28 Mar 2020 09:49 AM

நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் வீட்டிலிருந்தே ஆர்டர் செய்து மளிகைப் பொருட்களைப் பெற ஏற்பாடு

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பொதுமக்கள் பல்பொருள் அங்காடிகளில் கூட்டமாகக் கூடுவதைத் தடுக்கும் வகையில் வீட்டில் இருந்தே தொலைபேசி வாயிலாக காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை ஆர்டர் செய்து அனுமதிக்கப்பட்ட அங்காடிகளில் இருந்து பொருட்களை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

திருநெல்வேலியில் அனுமதிக்கப்பட்ட அங்காடிகள், அவற்றின் தொலைபேசி எண்கள்:

ஏபிபி நாடார் ஸ்டோர்ஸ் -7598253030, 7598223030, 7598423030. போத்தீஸ் சூப்பர் மார்க்கெட் - 9047023632, 9047023631, 0462-2332133 . பிக் பஜார் - 9566912507, 7010124207, 8088420081, 9367103528. ரிலைன்ஸ் ரீடெய்ல் ஷாப் - 8072036055, 7358022208 8668094723, 6381751192 . பாலன் சூப்பர் மார்க்கெட்- 9865014947, 9442257685, 9865219873, 04622572555, 04622577555, 8754028080, 7373058730. நாச்சியார் சூப்பர் மார்க்கெட்; 9488184444, 9488184333, 04622584444, 04622584333.

தூத்துக்குடி மாநகராட்சி:

வேலவன் ஹைப்பர் மார்க்கெட் - 9566368196, ஸ்ரீஜெயம் சூப்பர் மார்க்கெட் - 9994271214, வானவில் ஸ்டோர் - 9500859853, நியு மில்லர்ஸ் சூப்பர் மார்க்கெட்- 6384042070.

கோவில்பட்டி:

மகாலட்சுமி ஹைப்பர் மார்க்கெட் - 9865286399, குமார் சூப்பர் மார்க்கெட்- 9944119959, பிருந்தா சூப்பர் மார்க்கெட் - 9486025259, அரசன் சூப்பர் மார்க்கெட் - 9566997140, ஏ.எஸ்.கவின் சூப்பர் மார்க்கெட்- 8072695290, பாலாஜி சூப்பர் மார்க்கெட்- 9443527362, தி கோவில்பட்டி டிபார்மென்ட் ஸ்டோர் 9842111231, விக்னேஷ் ஸ்டோர்- 8012340567, ரவிக்குமார் சூப்பர் மார்க்கெட்- 8883778383.

திருச்செந்தூரரில் பாலாஜி மளிகை கடை- 9786770530, சிவசக்தி ஸ்டோர் - 9842074185, ஸ்ரீதங்க லெட்சுமி ஸ்டோர் - 9566787100, ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் கண்ணன் மளிகை கடை -04630 155281, ஜெயராஜ் ஸ்டோர் 04630 255482, பாண்டியன் ஸ்டோர் 9488734680.

தென்காசி பகுதியில் உள்ள 4 பெரிய மளிகைக் கடைகளின் எண்கள்:

9894273255, 8248884196, 9443519529, 9790523517, 9940017459, 9360202963, 9362427999, 9788736263, 7010614367.

கரோனா வைரஸ் சமூகப் பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கச் செல்வதாகக் கூறி கூட்டம் கூடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனைத் தடுக்கும் வகையில், வீடுகளிலேயே நேரடியாகப் பொருட்களை டோர் டெலிவரி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட இந்த சேவை தற்போது தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் பின்பற்றப்படுகிறது. அந்த வகையில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கான எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x