பேசும் படங்கள்: இனமானப் பேராசிரியர் அன்பழகன்

பேசும் படங்கள்: இனமானப் பேராசிரியர் அன்பழகன்

Published on

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல் நலிவுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1 மணி அளவில் காலமானார்.

அன்பழகனின் ஆரம்பக் காலம் முதல் தற்போது வரை அவர் வாழ்க்கைச் சக்கரத்தில் பதிவு செய்யப்பட்ட முக்கியத் தருணங்களின் புகைப்படத் தொகுப்பு...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in