Published : 03 Jan 2020 04:52 PM
Last Updated : 03 Jan 2020 04:52 PM

மாவட்ட ஊராட்சியில் திமுக, அதிமுக கைப்பற்றியுள்ள இடங்கள்: முழு விவரம்

மாவட்ட ஊராட்சிகளில் பெரும்பாலான மாவட்டங்களை திமுக கைப்பற்றியுள்ளது. அடுத்த இடத்தில் அதிமுக நெருங்கி வருகிறது. சிவகங்கை மாவட்ட ஊராட்சி இழுபறியில் உள்ளது.

மாவட்ட ஊராட்சியில் அதிமுக, திமுக கைப்பற்றியுள்ள இடங்கள் குறித்த விவரங்கள் பின்வருமாறு. அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது அடைப்புக்குறிக்குள்.

1. திருவள்ளூர்- (24/24) திமுக 18, அதிமுக 6 - ( 14/24 --திமுக -8+1=9, அதிமுக-4, மற்றவை-1) -- திமுக கைப்பற்றுகிறது.

2 தி.மலை- (34/33) திமுக 24, அதிமுக 9 - ( 34/18 -- திமுக- 13, அதிமுக -5 ) ---- திமுக கைப்பற்றுகிறது.

3. கிருஷ்ணகிரி- (23/23) திமுக 15, அதிமுக 8 -- ( 23/23 திமுக 12+3=15, அதிமுக 7) ------ திமுக வென்றது.

4. திருச்சி- (24/24) திமுக 19, அதிமுக 5 (திமுக 18+1, அதிமுக 5 )- ------- திமுக வென்றது.

5. தஞ்சை- (28/28) திமுக 23, அதிமுக 5 -- (28/16, திமுக -13, அதிமுக-3) ------ திமுக கைப்பற்றுகிறது.

6. திருவாரூர்-(18/17 திமுக 14, அதிமுக 3 ---( 18/15 திமுக 10+3=13, அதிமுக-2) ---------- திமுக கைப்பற்றுகிறது.

7. நாகை- (21/20) திமுக 15, அதிமுக 5 --- (21/16- திமுக 12+1=13, அதிமுக-3) ---------- திமுக கைப்பற்றுகிறது.

8. பெரம்பலூர்- (8/8) திமுக 7, அதிமுக 1 --- ( அதிகாரபூர்வ முடிவு வெளியாகவில்லை ) ---------- திமுக கைப்பற்றுகிறது.

9. புதுக்கோட்டை- (22/22) திமுக 13, அதிமுக 9 ---( 7/22 திமுக 4, அதிமுக-3 ) ----------- திமுக கைப்பற்றுகிறது.

10. நீலகிரி- (6/6) திமுக 5, அதிமுக 1 - (6/6- திமுக-4+1=5, அதிமுக-1) ---------- திமுக வென்றது.

11. மதுரை- (22/23) திமுக 13, அதிமுக 9 --(13/23-- திமுக -6 , அதிமுக- 6, மற்றவை-1) --------- திமுக கைப்பற்றுகிறது.

12. திண்டுக்கல்- (23/23) திமுக 16, அதிமுக 7 ---(13/23 திமுக-6 அதிமுக-6, சுயேச்சை-1 ) --------- திமுக கைப்பற்றுகிறது.

13. ராமநாதபுரம்- (17/17) திமுக 12, அதிமுக 4 - -( 17/17 திமுக 11+1=12, அதிமுக 4+1=5) ----------- திமுக வென்றது.

14. சேலம்- (16/29) திமுக 1, அதிமுக 15 -- (5/29 திமுக -2 , அதிமுக-2 ) ----------- அதிமுக கைப்பற்றுகிறது.

15. கோவை-(17/17) திமுக 5, அதிமுக 11 ---(2/17 - திமுக -1 , அதிமுக-1) ---------- அதிமுக கைப்பற்றுகிறது.

16. திருப்பூர்- (17/17) திமுக 4, அதிமுக 13 --- (12/17- திமுக 2+1=3, அதிமுக- 9) ----------- அதிமுக கைப்பற்றுகிறது.

17. (17/19) ஈரோடு- திமுக 4, அதிமுக 13 --- (2/19- திமுக-1, அதிமுக-1) ---------- அதிமுக கைப்பற்றுகிறது.

18. நாமக்கல்- (17/17) திமுக 3, அதிமுக 14 ---(9/17- திமுக -1, அதிமுக-8) --------- அதிமுக கைப்பற்றுகிறது.

19. தருமபுரி- (17/17) திமுக 7, அதிமுக 10 --- (9/17, திமுக 1, அதிமுக-8) ---------- அதிமுக கைப்பற்றுகிறது.

20. கரூர்- (12/12) திமுக 3, அதிமுக 9 -- ( 8/12 திமுக-1, அதிமுக-7 ) --------- அதிமுக கைப்பற்றுகிறது.


21. கடலூர்- (29/29) திமுக 14, அதிமுக 15 -- (27/29- திமுக 12+1=13, அதிமுக -11, மற்றவை-3) -------- திமுக கைப்பற்றுகிறது.

22. அரியலூர்- (12/12) திமுக 1, அதிமுக 11 - (12/12, திமுக-1, அதிமுக-8 , மற்றவை-3) --------- அதிமுக வென்றது.

23. தேனி- (10/10) திமுக 2, அதிமுக 8 -- (10/10 திமுக-2 அதிமுக-7+1=8) --------- அதிமுக வென்றது.

24. விருதுநகர்-(20/20) திமுக 7, அதிமுக 13 -- (10/20-- திமுக -1, அதிமுக-9) --------- அதிமுக கைப்பற்றுகிறது.


25. தூத்துக்குடி-(17/17) திமுக 5, அதிமுக 12 -- (12/17--திமுக-4, அதிமுக-8) --------- அதிமுக கைப்பற்றுகிறது.

26 குமரி-(11/11) திமுக 5, அதிமுக 6 - (11/11 திமுக கூட்டணி காங்கிரஸ்-5, அதிமுக 4+2=6) --------- அதிமுக வென்றது.

27 சிவகங்கை- 16/16) திமுக 8, அதிமுக 8 - சம பலம் (2/16-- திமுக-2 அதிமுக-0) ---- இழுபறி.

திமுக (10 முன்னிலை + 4 வென்றது= 14

அதிமுக (9 முன்னிலை+ 3 வென்றது = 12

இழுபறி = 1 சிவகங்கை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x