தூத்துக்குடி உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: 12 மாவட்ட கவுன்சிலர்களுடன் அதிமுக ஆதிக்கம்

தூத்துக்குடி உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: 12 மாவட்ட கவுன்சிலர்களுடன் அதிமுக ஆதிக்கம்
Updated on
1 min read

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்தை அதிமுக கைப்பற்றியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 3,537 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், 1,129 பதவிகளுக்கான பிரதிநிதிகள் போட்டியின்றி தேர்வு செய்யப் பட்டனர். 7 பதவிகளுக்கு யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யாததால் தேர்தல் நடைபெறவில்லை. அந்த 1,136 பதவிகளைத் தவிர 2,401 பதவிகளுக்கு டிசம்பர் 27, 30 ஆகிய நாட்களில் 2 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

தேர்தலில் பதிவான வாக்குகள் மொத்தம் 12 வாக்கு எண்ணும் மையங்களில் எண்ணப்பட்டன.

மாவட்ட கவுன்சிலர் பதவி- 17

திமுக - 5

அதிமுக -12

மாவட்ட ஒன்றிய கவுன்சிலர்கள் மொத்தம் -174

தூத்துக்குடி-13

திமுக-12
அதிமுக-1

ஸ்ரீவைகுண்டம்-14

திமுக-1, காங்கிரஸ்-1,அதிமுக- 9,சுயேட்சை-2,பாஜக-1

திருச்செந்தூர் 5

அதிமுக-4
சுயேட்சை-1

உடன்குடி 11

திமுக -5
காங்கிரஸ் -1
அதிமுக-3
சுயேட்சை-2

ஆழ்வார்திருநகரி 15

திமுக- 9
காங்கிரஸ் - 1
அதிமுக-2
சுயேட்சை-3

கருங்குளம் 16

திமுக- 5
அதிமுக-7
புதியதமிழகம் -1
சுயேட்சை -1
அமமுக-2

கோவில்பட்டி 19

திமுக- 8
அதிமுக- 5
தேமுதிக-1
சுயேட்சை - 4
சி.பி.ஐ-1

புதூர் 13

திமுக-1
அதிமுக-10
மதிமுக-1
சுயேட்சை-1

ஓட்டப்பிடாரம் 22

திமுக-12
அதிமுக-5
சி.பி.எம்.-2
சுயேட்சை -2
காங்கிரஸ் -1

விளாத்திகுளம் -16

திமுக- 4
காங்கிரஸ் - 1
அதிமுக-8
பாஜக-2
சுயேட்சை -1

கயத்தாறு 16

திமுக-2
அ தி மு க - 1
அமமுக -10
மதிமுக -2
சுயேட்சை -1

சாத்தான்குளம் 14

திமுக-2
அதிமுக- 9
காங்கிரஸ் -2
சுயேட்சை -1

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in