Published : 10 Nov 2019 08:17 AM
Last Updated : 10 Nov 2019 08:17 AM

இனி ஞாயிறுகளிலும் காலை 6 முதல் மெட்ரோ சேவை

சென்னை

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:

சென்னையில் இனி அனைத்து ஞாயிற்றுக் கிழமை களிலும் மெட்ரோ ரயில் சேவை காலை 6 மணிக்கே தொடங்கி இரவு 11 மணி வரையில் இருக்கும். இந்த புதிய முறை இன்று (10ம் தேதி) முதல் அமலாகிறது.

2 வழித்தடங்களிலும் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். ஏற் கெனவே, அனைத்து ஞாயிற் றுக்கிழமைகளிலும் முதல் மெட்ரோ ரயில் சேவை காலை 8 மணிக்கு தொடங்கியது குறிப் பிடத்தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x