Published : 12 Oct 2019 07:59 AM
Last Updated : 12 Oct 2019 07:59 AM

மல்லையில் மோடியும் ஜின்பிங்கும்!

நிலா வெளிச்சத்தில் கடற்கரைக் கோயில் முற்றத்தில் நின்றபடி, சிற்பங்களின் சிறப்புகளைப் பற்றி ஜின்பிங்கிடம் மோடி விளக்குகிறார்.

மாமல்லபுரம் வந்த சீன அதிபர் ஜின்பிங்கை பிரதமர் மோடி, தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் உற்சாகமாக வரவேற்றார். ஐந்து ரதம் சிற்பத்தின் அருகே கைகுலுக்கிக் கொண்ட தலைவர்கள்.

தோளில் கிடக்கும் துண்டை சரிசெய்தபடியே ஜின்பிங்கிடம் சுவாரஸ்யமாகப் பேசும் மோடி.

பல்லவ மன்னர்களின் கலை, சிற்ப ஆர்வம் குறித்து ஜின்பிங்கிடம் பேசியபடி வரும் மோடி.

ஐந்து ரதம் சிற்பத்தின் முன்பு கைகுலுக்கும் தலைவர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x