தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 குறைவு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 குறைவு
Updated on
1 min read

சென்னை

சென்னையில் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.28 ஆயிரத்து 800-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சர்வதேச அளவில் தங்கம் விலை உயர்வு, பொருளாதார வீழ்ச்சியால் தங்கம் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு ஏற்றமும், இறக்கமும் இருந்து வருகிறது. கடந்த 2 நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்று மீண்டும் குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் தங்கம் பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.28 ஆயிரத்து 800-க்கு விற்கப்பட்டது.

22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்து 600-க்கு விற்பனை ஆனது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.3 ஆயிரத்து 615-க்கு விற்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in