சென்ட்ரல், பேசின்பிரிட்ஜ் இடையே பாதுகாப்பு பணிகள் தீவிரம்

சென்ட்ரல், பேசின்பிரிட்ஜ் இடையே பாதுகாப்பு பணிகள் தீவிரம்
Updated on
1 min read

சென்னை சென்ட்ரல், பேசின்பிரிட்ஜ் இடையே பாதுகாப்பை தீவிரப்படுத்த ரயில்வே போலீஸ் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக ரயில்வே போலீஸ் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘‘பேசின்பிரிட்ஜ் - சென்ட்ரல் இடையே விரைவு ரயில்கள் வரும்போது நகை மற்றும் பணம் கொள்ளை போகும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. எனவே, இப்பகுதியில் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளோம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in