Published : 02 Aug 2019 12:59 PM
Last Updated : 02 Aug 2019 12:59 PM

சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள பகுதிகள்: பிறப்பு இறப்பு விவரங்கள் கணினிமயம்: ஆணையர் அறிவிப்பு

பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிக்குட்பட்ட பிறப்பு மற்றும் இறப்பு விவரங்கள்  முழுமையாக கணினி மயமாக்கப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிக்குட்பட்ட பிறப்பு மற்றும் இறப்பு விவரங்கள் (அனைத்து வருடங்கள்) முழுமையாக கணினி மயமாக்கப்பட்டு, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு தற்போது  www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்திலிருந்து பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட எல்லையில் சென்னை (வடக்கு), சென்னை (தெற்கு) மற்றும் சென்னை (மத்தியம்) என 3 கோட்டாட்சியர் அலுவலகங்களுக்குட்பட்ட சென்னை மாநகராட்சி மண்டலங்கள், கிராமங்கள் மற்றும் விரிவாக்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களின் வருவாய் கிராமங்களின் பட்டியல் கீழ்கண்ட அட்டவணையில் உள்ளவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் (வடக்கு), தண்டையார்பேட்டை

1.வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் 
(சென்னை வடக்கு) தலைமையிடம்
தண்டையார்பேட்டை

திருவொற்றியூர்

1.கத்திவாக்கம் - (திருவொற்றியூர் மண்டலம்)
2. திருவொற்றியூர் -1&2 - (திருவொற்றியூர் மண்டலம்)
3.மணலி-(மணலி மண்டலம்)
4.சடையஙகுப்பம் -(மணலி மண்டலம்)
5.சின்ன’சேக்காடு (மாதவரம் மண்டலம்)
6.கடப்பாக்கம் - (மணலி மண்டலம்)
7.தீயம்பாக்கம் –(மணலி மண்டலம்)
8.எர்ணாவூர்- (திருவொற்றியூர் மண்டலம்)
9.சாத்தாஙகாடு – (திருவொற்றியூர் மண்டலம்)
10.எலடஞ்சாவடி – (மணலி மண்டலம்)

தண்டையார்பேட்டை

தண்டையார்பேட்டை (தண்டையார்பேட்டை மண்டலம்)
மாதவரம்
1.மாதவரம் (மாதவரம் மண்டலம்)
2.புழல் (மாதவரம் மண்டலம்)
3.வடபெரும்பாக்கம் (மணலி மண்டலம்)
4.சூரப்பேட்டை (மாதவரம் மண்டலம்)
5.கதிர்வேடு (மாதவரம் மண்டலம்)
6. புத்தகரம் (மாதவரம் மண்டலம்)
7. மாத்தூர்’(மணலி மண்டலம்)
8.செட்டிமேடு (மணலி மண்டலம்)
9.விளக்குப்பட்டு (மணலி மண்டலம்)
10.கொசப்பூர் (மணலி மண்டலம்)
11.மஞ்சம்பாக்கம் (மணலி மண்டலம்)

பெரம்பூர்

பெரம்பூர் (தண்டையார்பேட்டை மற்றும் திரு.வி.க.நகர் மண்டலம்)
புரசைவாக்கம்
புரசைவாக்கம் (இராயபுரம், திரு.வி.க.நகர் மற்றும் அண்ணாநகர் மண்டலம்)

எழும்பூர்

எழும்பூர்  (இராயபுரம் மற்றும் அண்ணாநகர் மண்டலம்)


2.வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்
 (சென்னை மத்தியம்) தலைமையிடம் அம்பத்தூர்

அம்பத்தூர்
1.ஒரகடம்   - (அம்பத்தூர் மண்டலம்)
2. மேனம்பேடு - (அம்பத்தூர் மண்டலம்)
3.பட்டரவாக்கம்-(அம்பத்தூர் மண்டலம்)
4.அம்பத்தூர் -( அம்பத்தூர் மண்டலம்)
5.அத்திப்பட்டு (அம்பத்தூர் மண்டலம்)
6.மண்ணுர்பேட்டை - (அம்பத்தூர் மண்டலம்)
7.கொரட்டூர்–( அம்பத்தூர் மண்டலம்)
8.காக்கா பள்ளம் 
9.முகப்பேர் – (அம்பத்தூர் மண்டலம்)
10.பாடி – (அம்பத்தூர் மண்டலம்)

அயனாவரம்

அயனாவரம் (அண்ணாநகர் மண்டலம்)
அமைந்தகரை
அமைந்தகரை (அண்ணாநகர் மண்டலம்)

மதுரவாயல்

1.மதுரவாயல் (வளசரவாக்கம் மண்டலம்)
2.வளசரவாக்கம் (வளசரவாக்கம் மண்டலம்)
3.போரூர் (வளசரவாக்கம் மண்டலம்)
4.நொளம்பூர் (வளசரவாக்கம் மண்டலம்)
5.காரம்பாக்கம் (வளசரவாக்கம் மண்டலம்)
6.நெற்குன்றம் (கோடம்பாக்கம் மண்டலம்)
7. இராமாபுரம்’(கோடம்பாக்கம் மண்டலம்)
8.சிவபூதம் (வளசரவாக்கம் மண்டலம்)
9.செட்டியார் அகரம் (வளசரவாக்கம் மண்டலம்)
10.தண்டலம் (வளசரவாக்கம் மண்டலம்)
3. வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்
(சென்னை தெற்கு) தலைமையிடம் கிண்டி
வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்
(சென்னை தெற்கு) தலைமையிடம் கிண்டி

கிண்டி

கிண்டி (அடையாறு மண்டலம்)
மைலாப்பூர்
மைலாப்பூர் (தேனாம்பேட்டை மண்டலம்), 
வேளச்சேரி (அடையாறு மண்டலம்)

ஆலந்தூர்

1.ஆலந்தூர் (ஆலந்தூர் மண்டலம்)
2.நந்தம்பாக்கம் (ஆலந்தூர் மண்டலம்)
3.மீனம்பாக்கம் (ஆலந்தூர் மண்டலம்)
4.முகலிவாக்கம் (ஆலந்தூர் மண்டலம்)
5.மணப்பாக்கம் (ஆலந்தூர் மண்டலம்)
6.ஆதம்பாக்கம் (ஆலந்தூர் மண்டலம்)
7. பழவந்தாஙகல் (ஆலந்தூர் மண்டலம்)
8.நஙகநல்லூர் (ஆலந்தூர் மண்டலம்)
9.தலக்கஞ்சேரி (ஆலந்தூர் மண்டலம்)
10.மௌலிவாக்கம் (ஒரு பகுதி) (ஆலந்தூர் மண்டலம்)
சோழிங்கநல்லூர்
1.உள்ளகரம் (பெருங்குடி மண்டலம்)
2.பெருஙகுடி (பெருங்குடி மண்டலம்)
3.பள்ளிக்கரணை (பெருங்குடி மண்டலம்)
4. சோழிஙகநல்லூர் (சோழிங்கநல்லூர் மண்டலம்)
5.கொட்டிவாக்கம் (பெருங்குடி மண்டலம்)
6.பாலவாக்கம் (பெருங்குடி மண்டலம்)
7.நீலாஙகரை (சோழிங்கநல்லூர் மண்டலம்)
8.ஈஞ்சம்பாக்கம் (சோழிங்கநல்லூர் மண்டலம்)
9.காரப்பாக்கம் (சோழிங்கநல்லூர் மண்டலம்)
10.ஒக்கியம் துரைப்பாக்கம் (சோழிங்கநல்லூர் மண்டலம்)
11.மடிப்பாக்கம்(பெருங்குடி மண்டலம்)
12.ஜல்லடம் பேட்டை (பெருங்குடி மண்டலம்)
13.செம்மஞ்சேரி (சோழிங்கநல்லூர் மண்டலம்)
14.உத்தண்டி (சோழிங்கநல்லூர் மண்டலம்)
15.சீவாராம் (பெருங்குடி மண்டலம்)


பிறப்பு/இறப்பு நிகழ்வு நடைபெற்று ஒரு வருடத்திற்குள் பதிவு செய்யப்படாத நிலையில் அந்நிகழ்வு மேற்கண்ட’அட்டவணையில் கண்டுள்ள சம்மந்தப்பட்ட கோட்டாட்சியரின் ஆணையின்படி பதிவு செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ்தெரிவித்துள்ளார்.
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x