‘ஆடி சலுகை’ பிஎஸ்என்எல் அறிவிப்பு

‘ஆடி சலுகை’ பிஎஸ்என்எல் அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை

ஆடி மாத சலுகையாக, ரூ.1,188-க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு வருடத்துக்கு அளவில்லா அழைப்புகளும், தினமும் 5 ஜிபி டேட்டா வழங்கப்படும் என பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித் துள்ளது.

மருதம் திட்டத்தின் கீழ், ரூ.1,188-க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு வருடத்துக்கு அளவில்லா அழைப்புகள் மேற்கொள்வ தோடு, தினமும் 5 ஜிபி டேட்டா வும் வழங்கப்படும்.

அத்துடன், 1,200 இலவச எஸ்எம்எஸ்-களும் வழங்கப் படும். இச்சலுகை குறுகிய காலம் மட்டுமே வழங்கப்படும் என பிஎஸ்என்எல் நிறுவனம் தெரி வித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in