சங்கமித்ரா ரயில் நாளை ரத்து

சங்கமித்ரா ரயில் நாளை ரத்து
Updated on
1 min read

சென்னை சென்ட்ரல் வழியாக இயக்கப்படும் பெங்களூரு-பாட்னா சங்கமித்ரா ரயில் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேற்கு ரயில்வேக்கு உட்பட்ட இட்டார்சி ரயில் நிலையத்தில் உள்ள சிக்னல் அறையில் ஏற்பட்ட தீ விபத்தையடுத்து சென்னை சென்ட்ரல் வழியாக இயக்கப்படும் பெங்களூரு-பாட்னா சங்கமித்ரா விரைவு ரயில் (வண்டி எண்.12295 நாளை (16-ம் தேதி) ரத்து செய்யப் படுகிறது. இத்தகவல், தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in