ஆளுநர் ரோசய்யா வெளியிட்டுள்ள ரம்ஜான் வாழ்த்து செய்திக் குறிப்பில்,.இஸ்லாமிய சகோதரர்களுக்கு இனிய ரம்ஜான் வாழ்த்துகள். நபிகள் நாயகம் ஒற்றுமை, நல்லொழுக்கம், அன்பை போதித்தார். அவற்றை கடைபிடித்து, நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அமைதி, ஒற்றுமை போன்றவற்றை வளர்ப்போம்.