

பொறியியல் மற்றும் மருத்துவத் துறையில் கூட்டு ஆராய்ச்சி தொடர் பாக மருத்துவ கல்வி இயக்ககத் துடன் அண்ணா பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள் ளது. இதற்கான ஒப்பந்தம் துணை வேந்தர் எம்.ராஜாராம், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எஸ். கீதா லட்சுமி ஆகியோர் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது.
மருத்துவம், பொறியியல் இணைந்த குறுகியகால புதிய தொழில்நுட்ப படிப்புகள் வழங்கப்படும். கூட்டு ஆராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்.