சத்யா ஐஏஎஸ் அகாடமியில் இலவச பயிற்சி

சத்யா ஐஏஎஸ் அகாடமியில் இலவச பயிற்சி
Updated on
1 min read

ஐஏஎஸ் தேர்வுகளில் புதிய மாற் றத்தை மத்திய அரசுப் பணி யாளர் தேர்வாணையம் கடந்த சில வாரங்களுக்கு முன் அறிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த கல்வி யாண்டில் பட்டப் படிப்பை முடித்து ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் போன்ற உயர் குடிமைப் பணி களை இலக்காகக் கொண்டிருப் பவர்களுக்கு உதவும் வகையில் ஒரு நாள் இலவச கருத்தரங்குக்கு சத்யா ஐஏஎஸ் அகாடமி ஏற்பாடு செய்துள்ளது.

வரும் 7-ம் தேதி நடக்கும் அக் கருத்தரங்கின் முடிவில், ஐஏஎஸ் தேர்வுக்கான ஓராண்டு இலவச பயிற்சியை 100 சதவீத கட்டணச் சலுகையில் பெறுவதற்கான நுழை வுத் தேர்வும் நடைபெறவுள்ளது. இதில் பட்டப்படிப்பை முடித்த அல்லது இறுதியாண்டு படிக்கும் எவரும் கலந்துகொள்ளலாம்.

விரும்பமுள்ளோர் சென்னை அண்ணாநகரில் உள்ள சத்யா ஐஏஎஸ் அகாடமியை 044-26222360, 9962968304 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு பெயரை பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு சத்யா ஐஏஎஸ் அகாடமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in