சென்னை சென்ட்ரல் - ஹவுரா கோரமண்டல் ரயில் புறப்படும் நேரம் மாற்றம்

சென்னை சென்ட்ரல் - ஹவுரா கோரமண்டல் ரயில் புறப்படும் நேரம் மாற்றம்
Updated on
1 min read

சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று (திங்கள்கிழமை - 22-ம் தேதி) புறப்படும் சென்னை சென்ட்ரல் - ஹவுரா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள இது குறித்த அறிவிப்பில், "இன்று காலை 8.45 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் - ஹவுரா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், இணைப்பு ரயில் தாமதம் காரணமாக காலை 10.45 மணிக்கு புறப்படும்" எனத் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in