

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ஜூன் 27-ம் தேதி நடைபெற உள்ளது.
இத்தேர்தலுக்காக சென்னை புது வண்ணாரப்பேட்டையில் வைக்கப்பட்டுள்ள வாக்கு இயந்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
புது வண்ணாரப்பேட்டை மாநகராட்சி பள்ளியில் வைக்கப்பட்டுள்ள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான விக்ரம் கபூர் ஆய்வு செய்தார்.