

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 2-வது அணு உலையில் பராமரிப்புப் பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தப்படுவதாக நிலைய வளாக இயக்குநர் சுந்தர் தெரிவித்தார்.
கூடங்குளம் 2-வது அணு உலையில் வெப்பநீர் சோதனை ஓட்டம் நிறைவுபெற்றதாக நிலைய வளாக இயக்குநர் சுந்தர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து வருடாந்திர பராமரிப்புப் பணிக்காக 500 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் சுந்தர் தெரிவித்தார்.