

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப் புழக்கம் குறித்து தகவல் தெரிவிக்க வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
அதிகளவில் பணம் பரிமாற்றம் செய்யப்படுவது குறித்த தகவல் கிடைத்தால், இந்த கட்டுப்பாட்டு அறையில் தெரிவிக்கலாம். கட்டுப்பாட்டு அறை எண் 1800 4256669
பேக்ஸ் எண்: 044-2827 1907
இமெயில்- itcontrolroom chennai@gmail.com