சென்னையில் 25-ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர் கூட்டம்: க.அன்பழகன் அறிவிப்பு

சென்னையில் 25-ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர் கூட்டம்: க.அன்பழகன் அறிவிப்பு
Updated on
1 min read

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், கருணாநிதி தலைமை யில் சென்னை அண்ணா அறி வாலயத்தில் வரும் 25-ம் தேதி நடக்கும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறி வித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் ‘திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் 25-ம் தேதி நடக்கவுள்ளது. இதில் அனைத்து மாவட்டச் செயலாளர் களும் தவறாது பங்கேற்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in