

இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவர் பாரிவேந்தர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழக கூட்டுறவு பால் உற்பத்தி மையங்களில் பால் கொள்முதல் குறைக்கப்பட்டுள் ளது. பாலை சேமித்து வைக்க போதுமான குளிரூட்டும் சேமிப்பு கிடங்குகள் இல்லாததே இதற்கு காரணம். எனவே புதிய குளிரூட்டும் சேமிப்பு கிடங்குகளை அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.