கூடங்குளம் 2-வது அணு உலையில் 2 மாதத்தில் மின் உற்பத்தி: இந்திய அணுசக்திக் கழகம்

கூடங்குளம் 2-வது அணு உலையில் 2 மாதத்தில் மின் உற்பத்தி: இந்திய அணுசக்திக் கழகம்
Updated on
1 min read

கூடங்குளம் 2-வது அணு உலையில் 2 மாதத்தில் மின் உற்பத்தி தொடங்கும் என்று இந்திய அணுசக்திக் கழகத் தலைவர் ரத்தன்குமார் சின்கா கூறியுள்ளார்.

இதுகுறித்து சென்னையில் ரத்தன்குமார் சின்கா செய்தியாளர்களிடம் கூறும்போது, ''கூடங்குளம் 2-வது அணு உலையில் 2 மாதத்தில் மின் உற்பத்தி தொடங்க உள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

3- வது அணு உலைக்கான ஆரம்பகட்ட பணி இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும்'' என்று ரத்தன்குமார் சின்கா கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in