Published : 05 May 2015 07:23 AM
Last Updated : 05 May 2015 07:23 AM

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் பி.இ. விண்ணப்பம் விற்பனை

பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் தமிழகம் முழுவதும் 60 மையங்களில் கிடைக்க அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. மாவட்டம் வாரியாக விண்ணப்பங்கள் வழங்கப்படும் மையங்களின் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் விண்ணப்பங்கள் கிடைக்கும் இடங்கள் வருமாறு:

சென்னை:

கிண்டி அண்ணா பல்கலைக்கழகம், குரோம்பேட்டை எம்ஐடி, புரசைவாக்கம் அரசு பாலிடெக்னிக், பிராட்வே பாரதி அரசு மகளிர் கல்லூரி.

காஞ்சிபுரம்:

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, காஞ்சிபுரம். ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லூரி, செங்கல்பட்டு.

திருவள்ளூர்:

முருகப்பா பாலிடெக்னிக் கல்லூரி, ஆவடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x