தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரிப்பு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரிப்பு
Updated on
1 min read

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.120 அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று காலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2572-க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ.20,576-க்கு விற்கப்படுகிறது.

24 கேரட் சுத்தத் தங்கம் 10 கிராம் ரூ.27510-க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.41.50-க்கு விற்கப்படுகிறது. கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.38830-க்கு விற்பனையாகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in