

மேகேதாட்டு பிரச்சினையை அனைவரும் அரசியலாக்கப் பார்க்கிறார்கள் என்று பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று பாமக ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு பேசினார்.
''மேகேதாட்டு பிரச்சினையில் கர்நாடகாவில் உள்ள ஒற்றுமை தமிழக கட்சிகளிடம் இல்லை. இதுகுறித்து முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சியினர் சென்றால் பிரதமரை சந்திக்கத் தயார
இணைய சமவாய்ப்பு சட்டத்தை நிறைவேற்ற பாமக தொடர்ந்து போராடும்'' என்று அன்புமணி ராமதாஸ் பேசினார்.