Published : 13 May 2015 07:40 AM
Last Updated : 13 May 2015 07:40 AM

குரூப் 2 தேர்வுக்கு இலவச பயிற்சி

டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2 தேர்வுக்காக திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் இலவச முன்னோடி பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன.

இந்த இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர், தேர்வுக்கு விண்ணப்பித்ததற்கான ஆதாரம், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை நகல் ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவ லரை நேரில் தொடர்பு கொள்ள லாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x