காவல் உதவி ஆணையர்கள் 5 பேர் இடமாற்றம்

காவல் உதவி ஆணையர்கள் 5 பேர் இடமாற்றம்
Updated on
1 min read

காவல் உதவி ஆணையர்கள் 5 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை பாதுகாப்பு படை பிரிவு உதவி ஆணையராக இருந்த கணபதி, சென்னை காவலர் நலப்பிரிவு உதவி ஆணையராகவும், சென்னை காவலர் நலப்பிரிவு உதவி ஆணையராக இருந்த விஜய ராமன், சென்னை மத்திய குற்றப் பிரிவு உதவி ஆணையராக வும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். சேலம் மாநகர உதவி ஆணையராக இருந்த அசோகன், சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணைய ராக இடமாற்றம் செய்யப் பட்டுள்ளார்.

கீழ்ப்பாக்கம் உதவி ஆணை யராக இருந்த ஜோஸ் தங்கய்யா, சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணை யராக இருந்த லோகநாதன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப் பட்டுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in