Published : 28 Apr 2015 12:10 PM
Last Updated : 28 Apr 2015 12:10 PM

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரிப்பு

சென்னையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2553-க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.200 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.20,424-க்கு விற்பனையாகிறது. 24 கேரட் சுத்தத் தங்கம் 10 கிராம் ரூ.27310-க்கு விற்பனையாகிறது.

சில்லறை விற்பனையில் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.40-க்கு விற்கப்படுகிறது. மொத்த விற்பனையில் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.37400-க்கு விற்பனையாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x